மகுடம் அறக்கட்டளை – செய்திகள் Slider 1

அறக்கட்டளை பற்றி

மகுடம் அறக்கட்டளை
அறத்தின் மகுடம்… மனிதநேயத்தின் முகவரி…

மகுடம் அறக்கட்டளை என்பது சமூக சேவை, கல்வி, மருத்துவம் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியப் பாதுகாப்பை ஒருங்கிணைத்து செயல்படும் பொதுநல அறக்கட்டளையாகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைப்பதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களின் பாதுகாப்பு, வேத–ஆகம மரபுகளின் வளர்ச்சி மற்றும் மனிதநேய மதிப்புகளின் பரவலுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

“மனித சேவையே மகேசன் சேவை” என்ற உயரிய எண்ணத்தை வழிகாட்டியாகக் கொண்டு, அறம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் சமூக முன்னேற்றத்திற்கான நிலையான சேவைகளை மேற்கொள்வதே எங்கள் இலட்சியமாகும்.

விரைவுத் தகவல்கள்

வசதிக்காகவும், வழிபாட்டு வழிகாட்டுதலுக்காகவும் வழங்கப்பட்டுள்ள முக்கிய இணைப்புகள்.

முக்கிய செய்திகள்

அன்பர்களின் அனுபவப் பகிர்வு

மக்களின் கருத்துகள்

மகுடம் அறக்கட்டளை
அறத்தின் மகுடம்… மனிதநேயத்தின் முகவரி…

4/11/1, வார்டு எண் 5 மாகாளியம்மன் கோவில் வீதி, மீனாட்சிபுரம் (அஞ்சல்), ஒத்தக்கால்மண்டபம் வழி, கோவை - 641 032. தமிழ்நாடு. இந்தியா.
+91 9585255111
Magudamtrust@gmail.com